பாம்பு நடிகை நந்தினியின் இரண்டாம் கணவரா இது.. லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகை!

தொலைக்காட்சியில் பிரபலமாகி சினிமாவில் பெரிய இடத்தினை பெறுவதென்றால் அது சாதாரண விஷயமில்லை. அந்தவகையில் தமிழ்சினிமாவில் இயக்குநராக இருந்து சின்னத்திரையில் சீரியல் இயக்குநராக அறிமுகமாகியவர் இயக்குநர் சுந்தர்.சி. பேய்களை வைத்து கதை எழுதி ரசிகர்களிடன் இப்படிபட்ட நடிகர் என்ற பெயரையும் பெற்று வருகிறார். அதில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நந்தினி சீரியல் மூலம் இள்ளத்தரசிகளின் மனதை பெற்றவர்.. நந்தினி சீரியல் மூலம் இளைஞர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை நித்யா ராம். சீரியலில் பாம்பு கதாபாத்திரத்தில் படுமோசமாக நடித்து இளைஞர்களை … Continue reading பாம்பு நடிகை நந்தினியின் இரண்டாம் கணவரா இது.. லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகை!